Friday, 13 July 2012

TNPSE


                         TNPSC IV சிறப்பு தினங்கள்
1.       குடியரசு தினம் - ஜனவரி 26
2.       உலக காசநோய் தினம் - பிப்ரவரி 25
3.       தேசிய அறிவியல் தினம் - பிப்ரவரி 28
4.       உலக மகளிர் தினம் - மார்ச் 8
5.       நுகர்வோர் உரிமை தினம் - மார்ச் 15
6.       உலக பூமி நாள் - மார்ச் 20
7.       உலக வன நாள் - மார்ச் 21
8.       உலக நீர் நாள் - மார்ச் 22
9.       தேசிய கப்பற்படை தினம் - ஏப்ரல் 5
10.    உலக சுகாதார நாள் - ஏப்ரல் 7
11.    பூமி தினம் - ஏப்ரல் 22
12.    உலக புத்தகநாள் - ஏப்ரல் 23
13.    தொழிலாளர் தினம் - மே 1
14.    உலக செஞ்சிலுவை தினம் - மே 8
15.    சர்வ தேச குடும்பதினம் - மே 15
16.    உலக தொலைத்தொடர்பு தினம் - மே 17
17.    தேசிய வன்முறை ஒழிப்புதினம் - மே 21
18.    (ராஜிவ் காந்தி நினைவு நாள்)
19.    காமன்வெல்த் தினம் - மே 24
20.    உலக போதை மருந்து எதிர்ப்பு நாள் - ஜூன் 26
21.    உலக மக்கள் தொகை நாள் - ஜூலை 11
22.    கல்வி நாள் (காமராஜர் பிறந்த நாள்) - ஜூலை 15
23.    ஹுரோஷிமா தினம் - ஆகஸ்ட் 6
24.    நாகசாகி தினம் - ஆகஸ்ட் 9
25.    சுதந்திர தினம் - ஆகஸ்ட் 15
26.    தேசிய விளையாட்டு தினம் - ஆகஸ்ட் 29
27.    ஆசிரியர் தினம் - செப்டம்பர் 5
28.    உலக எழுத்தறிவு தினம் - செப்டம்பர் 8
29.    சர்வதேச அமைதி தினம் - செப்டம்பர் 16
30.    உலக சுற்றுலா நாள் - செப்டம்பர் 27
31.    உலக விலங்கு தினம் - அக்டோபர் 4
32.    விமானப்படை தினம் - அக்டோபர் 8
33.    உலக தர தினம் - அக்டோபர் 14
34.    உலக உணவு தினம் - அக்டோபர் 16
35.    .நா.தினம் - அக்டோபர் 24
36.    குழந்தைகள் தினம்  - நவம்பர் 14
37.    உலக எய்ட்ஸ் நாள் - டிசம்பர் 1
 உடல் ஊனமுற்றோர் தினம்டிசம்பர் 3
 இந்திய கப்பற்படை நாள் - டிசம்பர் 4
 கொடிநாள் - டிசம்பர் 7
 சர்வ தேச விமானப்போக்குவரத்து தினம் - டிசம்பர் 9
 மனித உரிமை தினம் - டிசம்பர் 10
 விவசாயிகள் தினம் - டிசம்பர் 23
TNPSC பொது அறிவு வினா-விடைகள்-II

1.முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார் ?
 2.கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ?
 3.சூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள் யார் ?
 4.இந்தியாவில் வருமானவரி எந்த ஆண்டு வந்தது ?
 5.பூமி சூரியனுக்கு அருகில் இருக்கும் நாள் எது ?
 6.கங்கை உற்பத்தி ஆகும் இடம் எது ?

 7.அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது ?
 8.கலர் பிலிம் ரோலை கண்டுபிடித்தவர் யார் ?
 9.செயற்கை மழையை உண்டாக்கியவர்கள் ?
 10.மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சி
    அளிக்கும் நாடு எது ?
 பதில்கள்:

 1.அன்னை தெரசா, 2.கெப்ளர், 3.ரஷ்யர்கள்,4.1860,
 5.ஜனவரி 3, 6.கோமுகம், 7.எருசேலம் நாட்டில்,
 8.லிக்னோஸ்,9.இர்வின் லாங்மூர்,10.ஜப்பான்.
 --------------------------------------------
 1.உலகில் அதிக அளவு சிலைவடிக்கப்பட்ட மனிதர் யார் ?
 2.மில்லினியம் டோன் எங்குள்ளது ?
 3.உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது ?
 4.பைசா கோபுரம் எதனால் கட்டப்பட்டது ?
 5.லில்லி பூக்களை உடைய நாடு எது ?
 6.பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?
 7.யானையின் கர்ப்பக்காலம் எத்தனை மாதம் ?
 8.சோகத்தை குறிக்கும் ராகம் எது ?
 9.நதிகள் இல்லாத நாடு எது ?
 10.சாணத்திலிருந்து என்ன வாயு கிடைக்கிறது ?
 பதில்கள்:
 1.லெனின்,2.கிரீன்விச்,3.கரையான்,4.சலவைக்கல்,5.கனடா,
 6.55 மொழிகளில்,7.22 மாதம்,8.முகாரி, 9.சவூதி அரேபியா,
 10.மீத்தேன்.
 ------------------------------------------
 1.இந்தியாவிலுள்ள பாட்னாவின் பழைய பெயர் என்ன ?
 2.திமிங்கலத்தின் உடலின் எவ்வளவு இரத்தம் இருக்கும் ?
 3.சீனாவின் புனித விலங்கு எது ?
 4.மாம்பழத்தின் பிறப்பிடம் எது ?
 5.ஜப்பானியரின் தேசிய உடையின் பெயர் என்ன ?
 6.தங்கப்போர்வை நிலம் எது ?
 7.தென் ஆப்பிரிக்காவுக்கு எத்தனை தலைநகர்கள் உண்டு ?
 8.கிரிக்கெட் மட்டை எந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது ?
 9.போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு எது ?
 10.சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார் ?
 பதில்கள்:
 1.பாடலிபுத்திரம்,2.8 ஆயிரம் லிட்டர்,3.பன்றி,4.இந்தியா,
 5.கிமோனா,6.ஆஸ்திரேலியா,7.மூன்று,8.வில்லோ மரம்,
 9.நீயூசிலாந்து,10.பிட்மேன்.
 ------------------------------------------
 1.திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது ?
 2.இந்தியாவின் தேசிய மரம் எது ?
 3.முதல் தமிழ் பத்திரிகை எது ?
 4.தமிழில் வெளிவந்த முதல் செய்தித்தாள் எது ?
 5.இந்தியாவின் முதல் பெண்கவர்னர் யார் ?
 6.தமிழகத்தின் முதல் பெண்கவர்னர் யார் ?
 7.இந்தியாவில் விண்வெளி ஆய்வகம் எங்குள்ளது ?
 8.இந்தியாவின் தேசிய காலண்டர் எது ?
 9.PIN Code என்பதன் விரிவாக்கம் என்ன ?
 10.இந்தியாவிற்கு வாஸ்கோடாகாம எந்த ஆண்டு வந்தார் ?
 பதில்கள்:
 1.குறிப்பறிதல்,2.ஆலமரம்,3.சிலோன் கெஜட்,4.சுதேசமித்திரன்,
 5.சரோஜினி அரிச்சந்திரன்,6.பாத்திமா பீவி,7.பெங்களூர்,
 8.சகாப்தம்,9.Postal Index Code,10.1498 -ல்.
 ---------------------------------------------
 1.கபடி விளையாட்டு தோன்றிய இடம் எது ?
 2.சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் ?
 3.உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது ?
 4.டென்மார்க் நாட்டின் தேசியப்பறவை எது ?
 5.பிரிட்டனை அதிக காலம் ஆண்டவர் யார் ?

 6.திட்டக்கமிஷனின் தலைவர் யார் ?
 7.இந்தியக் கப்பல் தொழிற்சாலை எங்குள்ளது ?
 8.ஐரோப்பிய கண்டத்தின் ஏழ்மையான நாடு எது ?
 9.கணினி தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது ?
 10.பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது ?
 பதில்கள்:
 1.இந்தியா,2.வன்மீகம்,3.இந்தியா,4.வானம்பாடி,
 5.விக்டோரியா மகாராணி,6.பிரதமர்,7.விசாகப்பட்டினம்,
 8.அல்பேனியா,9.அமெரிக்கா,10.சுவிட்சர்லாந்து.
 ------------------------------------------------
 1.முகம்மது நபிகள் பிறந்த இடம் எது ?
 2.குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார் ?
 3.ஆக்டோபஸுக்கு எத்தனை இதயங்கள் ?
 4.சர்வதேச உணவுப்பொருள் எது ?
 5.காகமே இல்லாத நாடு எது ?
 6.எரிமலை இல்லாத கண்டம் எது
 7.கிறிஸ்துமஸ் மரத்துக்கு என்ன பெயர் ?
 8.உடலில் இரத்தம் பாயாத பகுதி எது ?
 9.தமிழ்நாட்டின் மரம் எது ?
 10.முதன்முதலில் நினைவு அஞ்சல்தலை வெளியீட்ட நாடு எது?
 பதில்கள்:
 1.மெக்கா, 2.விஸ்வநாதன் ஆனந்த், 3.மூன்று,
 4.முட்டைகோஸ்,5.நீயூசிலாந்து, 6.ஆஸ்திரேலியா,
 7.SPRUCE, 8.கருவிழி,9.பனைமரம்,10. பெரு.
 ------------------------------------------
 1.காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதலில்
  வெளியீட்ட நாடு எது ?
 2.தமிழ்நாட்டின் மலர் எது ?
 3.உலகின் அகலமான நதி எது ?
 4.உலகின் 17 பல்கலைகழங்களில் டாக்டர் பட்டம் பெற்ற
  ஒரே இந்தியர் யார் ?
 5.திருப்பூர் குமரன் பிறந்த ஊர் எது ?
 6.ஒளி செல்லும் வேகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி யார்
 7.தக்காளியின் பிறப்பிடம் ?
 8.மிகச்சிறிய கோள் எது ?
 9.விவசாயம் முதலில் எங்கு தொடங்கப்பட்டது ?
 10.குறைந்த நேரத்தில் சூரியனை சுற்றி வரும் கோள் எது ?
 பதில்கள்:
 1.போலந்து, 2.செங்காந்தள் மலர், 3.அமேசான்,
 4.டாக்டர். இராதாகிருஷ்ணன்,5.சென்னிமலை, 6.ரோமர்,
 7.அயர்லாந்து, 8.புளூட்டோ,9.தாய்லாந்து,10.மெர்குரி.
 ---------------------------------
 1.ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ?
 2.மின்தடையை கண்டுபிடித்தவர் யார் ?
 3.முகப்பவுடரை கண்டுபிடித்த நாடு எது ?
 4.கிரிக்கெட் விளையாட்டு எங்கு தோன்றியது ?
 5.கனநீரை கண்டுபிடித்தவர் யார் ?
 6.வெப்பநிலை மானியை கண்டுபிடித்தவர் யார்
 7.சட்டையை கண்டுபிடித்தவர்கள் யார் ?
 8.முதல் இரும்பு கப்பலைச் செய்தவர் யார் ?
 9.மெர்குரி விளக்குகள் எந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது?
 10.காந்த துருவங்களை கண்டுபிடித்தவர் யார் ?
 பதில்கள்:
 1.ஒரே ஒரு முறை, 2.ஓம், 3.இத்தாலி,4.இங்கிலாந்து,
 5.யூரி, 6.சிக்ஸ், 7.எகிப்து நாட்டவர்கள்,
 8.வில்கின்சன்,9.1912-ல்,10.ரோஸ்.
 ---------------------------------------
 1.தீப்பெட்டியை கண்டுபிடித்தவர் யார் ?
 2.தாய்லாந்தின் பழைய பெயர் என்ன ?
 3.கழுதை பந்தையம் நடக்கும் இந்திய மாநிலம் எது ?
 4.கலீலியோ எந்த ஆண்டு தெர்மா மீட்டரை கண்டுபிடித்தார் ?
 5.மாரத்தான் ஓட்டப்பந்தையம் எத்தனை மைல் தூரத்தை
   கடப்பதாகும்?
 6.ஆயிரங்கால் மண்டபம் எந்த ஆண்டு கட்டப்பட்டது
 7.காற்று நகரம் என்று எதை அழைக்கிறோம் ?
 8.ஒலிம்பிக் கொடி எந்த ஆண்டில் அறிமுகமானது ?
 9.தடுக்கப்பட்ட நகரம் எது ?
 10.நைஜீரியா நாட்டில் எத்தனை மொழிகள் உள்ளது
 பதில்கள்:
 1.லேண்ட் டார்ம், 2.சயாம், 3.ராஜஸ்தான்,4.1593,
 5.26 மைல், 6.கி.பி.1560, 7.சிக்காகோ,
 8.1920,9.லரசா,10.420 மொழிகள்.
 --------------------------------
 1.இந்தியாவின் மிக உயர்ந்த விருது என்ன ?
 2.விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு எது ?
 3.ஒமன் தலைநகரம் எது ?
 4.பள்ளிக்கூடத்தை முதன் முதலில் உருவாக்கியவர்கள் யார் ?
 5.சிப்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும் ?
 6.ஜப்பானின் சுதந்திர தினம் எந்த நாள் ?
 7.ஜனவரி ஆண்டின் தொடக்கமாக எப்போது சேர்க்கப்பட்டது ?
 8.இத்தாலியின் தலை நகர் எது ?
 9.இந்தியாவின் முதல் சபாநாயகர் யார் ?
 10.தெனிந்தியாவின் உயரமான சிகரம் எது ?
 பதில்கள்:
 1.பாரத ரத்னா, 2.ஜப்பான், 3.மஸ்கட்,4.ரோமானியர்கள்,
 5.15 ஆண்டுகள், 6.ஏப்ரல் 29 -ம் தேதி, 7.1752-ல்,
 8.ரோம்,9.ஜீ.வீ.மாவ்லங்கர்,10.ஆனை முடி.
1.தென்னகத்தின் தீரர் என போற்றப்படுபவர்

Ans-காமராஜர்
ராஜாஜி
பெரியார்
சத்தியமூர்த்தி


2.பின்வருவனவற்றுள் எந்த அரசியலமைப்பு திருத்தம் இந்திய அரசியலமைப்பில் அடிப்படை கடமைகளை சேர்த்தது

Ans-42வது அரசியலமைப்பு திருத்தம்
44வது அரசியலமைப்பு திருத்தம்
48வது அரசியலமைப்பு திருத்தம்
49வது அரசியலமைப்பு திருத்தம்

3.பஞ்சாயத்து ராஜ் திட்டத்தை முதன் முதல் அறிமுகப்படுத்திய மாநிலம்

மேற்கு வங்காளம்
மத்திய பிரதேசம்
தமிழ்நாடு
Ans-ராஜஸ்தான்

4.எந்த ஆண்டில் இந்தியாவோடு சிக்கிம் ஒரு மாநிலமாக இணைந்தது?

1949
1950
Ans-1975
1976


5. இந்தியாவில் ஒரு ரூபாய்தாளில் கையொப்பமிடுபவர்

குடியரசுத் தலைவர்
ரிசர்வ் வங்கி கவர்னர்
பிரதம மந்திரி
Ans-நிதித்துறைச் செயலர்

6.பழங்குடியினரை குறிப்பிடுவது

Ans-6வது ஷெட்யூல்
7வது ஷெட்யூல்
8வது ஷெட்யூல்
9வது ஷெட்யூல்

7.எந்த வருடம் 20-20 உலக கோப்பை கிரிக்கெட் அறிமுகம் செய்யப்பட்டது?

2006
Ans-2007
2008
2009

8.இந்தியாவில் காபியை உற்பத்தி செய்யும் மூன்று மாநிலங்கள்

கேரளா- கர்நாடகா-ஆந்திரப் பிரதேசம்
Ans-கேரளா-கர்நாடகா-தமிழ்நாடு
தமிழ்நாடு-ஆந்திரப்பிரதேசம்-ஒரிஸ்ஸா
கர்நாடகா-மஹாராஷ்டிரா-ஆந்திரப்பிரதேசம்


9.2010ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர்?

சானியா மிர்சா
தினேஷ்குமார்
கபில்தேவ்
Ans-சாய்னா நெய்வால்

10.2014ம் ஆண்டு காமன்வெல்த் போட்டி எங்கு நடைபெற உள்ளது?

இந்தியா
இங்கிலாந்து
Ans-ஸ்காட்லாந்து
இலங்கை
1.சமீபத்தில் (2012) தமிழகத்தில் சூரிய கிரகணம் பற்றிய கல்வெட்டு கண்டறியப்பட்ட இடம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்
தஞ்சை பெரியகோவில்
Ans-பழனி பெரியநாயகியம்மன் கோயில்
மதுரை மீனாட்சியம்மன் கோயில்


2.அருணாச்சலப் பிரதேசத்தில் கண்டறியப்பட்ட புதிய மொழி (2012)

Ans-கோரோ
பர்மி
யோரா
சிக்மி

3.அதிக கடன் சுமையுள்ள வளர்முக நாடுகளின் பட்டியலில் இந்தியா பிடித்துள்ள இடம்? (2012)

3
4
Ans-5
6

4.உலகின் மக்கள் தொகை எவ்வளவு? (2012)

500 கோடி
600 கோடி
Ans-700 கோடி
800 கோடி


5.2011ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபால் பரிசு பெற்றவர் யார்?

Ans-தோமாஸ் திரான்சிட்ரோமர்
ஆலன் குபோவீ
புரூஸ் பட்லர்
தியானா சயீத்

6.சமீபத்தில் வெள்ளிவிழா கொண்டாடிய அமைப்பு எது? (2011)

Ans-SAARC
 ASEAN
APEC
G8

7.சுற்றுச்சூழல் குறித்த திரைப்படங்களுக்கு வழங்கப்படும் நாட்டின் ஒரே விருது எது?

வசுந்தரா விருது
Ans-வசுத்வா விருது
வைஷாலி விருது
விருக்ஷா விருது

8.உலக அளவில் பல்கலைக்கழக தர வரிசையில் முதலிடம் பெறுவது

ஹார்வர்டு பல்கலைக்கழகம்
காம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம்
யேல் பல்கலைக்கழகம்
Ans-காம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம்

9.டிசம்பர் 11, 2010ல் 193 நாடுகளின் உலகத் தலைவர்கள் கையொப்மிட்ட புதிய காலநிலை குறித்த ஒப்பந்தம்

கோபன்ஹேகன் ஒப்பந்தம்
கியோடோ ஒப்பந்தம்
Ans-கான்கன் ஒப்பந்தம்
இலண்டன் ஒப்பந்தம்


10.சீனா அரசால் அறிவிக்கப்பட்ட சீனா இந்தியா நட்பு விருதினை பெற்றுக்கொள்ள மறுத்தவர் யார்? (2011)

Ans-கரண்சிங்
கபில்சிபில்
எல்.கே.அத்வானி
.கே.அந்தோணி
1. உலகப்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பெறாத வீரர்
 ரோகித் சர்மா

 2. ஸ்பெக்ட்ரம் அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்த நீதிபதி
 சிவராஜ்.வி.பாட்டீல்

 3. சமீபத்தில் எந்த நாட்டில் அதிபருக்கு எதிராக மக்கள் புரட்சியில் ஈடுபட்டுள்ளனர்?
 எகிப்து

 4. மத்திய விமான போக்குவரத்து அமைச்சராக புதிதாக பொறுப்பேற்றுள்ளவர்
 வயலார் ரவி

 5. ஆஸி., ஓபன் டென்னிஸ் 2011 பெண்கள் ஒற்றையர் சாம்பியன் வென்றவர்?
 கிளைஸ்டர்ஸ்

 6. புதுச்சேரி காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய முன்னாள் முதல்வர் யார்?
 ரங்கசாமி

 7. எந்த மைதானத்தில் நடைபெறவிருந்த உலககோப்பை போட்டி மாற்றப்பட்டது?
 ஈடன் கார்டன் மைதானம் 


 8. குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடி ஏற்றுவதில் சர்ச்சைக்கு உள்ளான இடம்
 லால்சவுக்

 9. .ஆர்.ரஹ்மான் மீண்டும் ஆஸ்கருக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள படம்
 127 ஹவர்ஸ்

 10. நிரூபமா ராவ் எதற்காக அண்மையில் இலங்கை அதிபரை சந்தித்தார்
 மீனவர் பிரச்னை

 11. கிரிக்கெட்டில் இந்தியா எந்த ஆண்டு உலககோப்பை வென்றது
 1983

 12. ஒட்டக சிவிங்கி எந்த அறிவியல் குடும்பத்தைச் சேர்ந்தது
 ஜிராபிடே

 13. மகாத்மா காந்தி நினைவு தினம்
 ஜனவரி 30

 14. சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி
 எம்.ஒய்.இக்பால்

 15. தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் (2010)
 பூங்கோதைChicago personal
1.ராஜாஜி குலக்கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்திய ஆண்டு

1950
1951
Ans-1953
1954

2.ஹார்டி மற்றும் லிட்டில்வுட் யார்?

இரட்டை கவிஞர்கள்
Ans-இரட்டை கணிதமேதைகள்
இரட்டை ஒளிப்பதிவாளர்
இரட்டை அறிவியில் அறிஞர்கள்


3.தமிழ்நாட்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு

1992
1994
1995
Ans-1997

4.தமிழ்நாட்டின் முதல் அனல் சக்தி திட்டம்

கடலூர்
தூத்துக்குடி
மேட்டூர்
Ans-எண்ணூர்


5.தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு

1990
1996
Ans-2001
2003

6.தமிழகத்தின் முதன் நீர் மின் திட்டம் நிறுவப்பட்ட இடம்

மேட்டூர்
Ans-பைக்கரா
மணிமுத்தாறு
இவற்றில் எதுவுமில்லை

7.நீதிக்கட்சியின் முதல் மாநாடு கோவையில் நடைபெற்ற ஆண்டு

Ans-1917
1929
1930
1934

8.மோசி கீரனாருக்கு கவரிவீசிய மன்னன் யார்?

மலையமான் திருமுடிக்காரி
கரிகால சோழன்
கிள்ளிவளவன்
Ans-சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை


9.தமிழகத்தில் மேக்னடைட் தாது கிடைக்குமிடம்

திருச்சி
ஈரோடு
Ans-சேலம்
கிருஷ்ணகிரி

10விற்பனை வரி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு

1931
1935
Ans-1937
1950
1.அமைதிப்பள்ளத்தாக்கு எந்த மாநிலத்தில் உள்ளது?

மகாராஷ்டிரா
Ans-கேரளா
பஞ்சாப்
காஷ்மீர்

2.லேஹ் அரண்மணி உள்ள இந்திய மாநிலம் எது?

குஜராத்
Ans-ஜம்மு காஷ்மீர்
ஹிமாச்சல் பிரதேசம்
ராஜஸ்தான்

3.கோவா எந்த நதியின் கரையில் அமைந்துள்ளது?

கங்கை
Ans-மண்டோவி
கோமதி
சபர்மதி


4.ஜாம்னகர் எந்த இந்திய மாநிலத்தில் உள்ளது?

Ans-குஜராத்
ராஜஸ்தான்
மகாராஷ்டிரா
கர்நாடகா

5.கிஸா எந்த நதியின் மேற்குக் கரையில் உள்ளது?

அமோசான்
Ans-நைல்
ஆரஞ்சு
மிஸ்ஸிஸிப்பி

6.இவைகளில் எது மும்பையில் இல்லை?

இந்தியாவின் நுழைவாயில்
கமலா நேரு பூங்கா
ஜுஹு கடற்கரை
Ans-சார்மினார்

7.இந்தியாவின் எந்த மாநிலத்தில் உலகிலேயே நீளமான கால்வாய் உள்ளது?

Ans-ராஜஸ்தான்
மேற்கு ங்கம்
தமிழ்நாடு
அசாம்

8.இமாலயத்தின் ரோடாங் கனவாயில் தோன்றும் நதி எது?

சம்பல்
Ans-பியாஸ்
தப்தி
நர்மதை


9.மவுண்ட் அபு எந்த மலைத்தொடரில் அமைந்துள்ளது?

Ans-அரவல்லி
ஆணைமலை
நீலகிரி
ஷிவாலிக்

10 ஜாம்ஷெட்பூர் வழியாக செல்லும் நதி எது?

கோதாவரி
லுனி
Ans-சுபர்நரேகா
1. முனைவர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1888-1975) 1954 - இரண்டாவது குடியரசுத்தலைவர், முதல் துணை குடியரசுத் தலைவர், தத்துவ ஞானி - தமிழ்நாடு

2. சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரி (1878-1972) 1954 - கடைசி கவர்னர் ஜெனரல், சுதந்திர போராட்ட வீரர், முன்னாள் தமிழக முதல்வர் - தமிழ்நாடு

3. முனைவர். சி. வி. ராமன் (1888-1970) 1954 - நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி - தமிழ்நாடு

4. முனைவர். பக்வான் தாஸ் (1869-1958) 1955 - இலக்கியவாதி, சுதந்திர போராட்ட வீரர் - உத்தர பிரதேசம்

5. முனைவர். மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா (1861-1962) 1955 - கட்டிட பொறியாளர், அணை நிர்மானித்தவர், மைசூர் ராஜ்யத்தின் திவான் - கர்நாடகா

6. ஜவகர்லால் நேரு (1889 -1964) 1955 - முதல் பிரதம மந்திரி, சுதந்திர போராட்ட வீரர், எழுத்தாளர் - உத்தர பிரதேசம்

7. கோவிந்த வல்லப பந்த் (1887-1961) 1957 - சுதந்திர போராட்ட வீரர், உள்துறை அமைச்சர் - உத்தர பிரதேசம் (தற்போது உத்தராகாண்ட்)

8. முனைவர். தொண்டோ கேசவே கார்வே (1858-1962) 1958 - கல்வியாளர், சமூக சேவகர், பிறந்த நூறாவது ஆண்டில் விருது வழங்கப்பட்டது - மகாராஷ்டிரா

9. முனைவர். பிதன் சந்திர ராய் (1882-1962) 1961 - மருத்துவர், அரசியல்வாதி - முன்னாள் மேற்கு வங்க முதல்வர் - மேற்கு வங்கம்

10. புருஷோத்தம் தாஸ் டண்டன் (1882-1962) 1961 - சுதந்திர போராட்ட வீரர், கல்வியாளர் - உத்தர பிரதேசம்

11. முனைவர். ராஜேந்திர பிரசாத் (1884-1963) 1962 - முதல் குடியரசுத் தலைவர், சுதந்திர போராட்ட வீரர் - பீகார்

12. முனைவர். ஜாகீர் ஹுசைன் (1897-1969) 1963 - முன்னாள் குடியரசுத் தலைவர் - ஆந்திர பிரதேசம்

13. முனைவர். பாண்டுரங்க வாமன் கானே (1880-1972) 1963 - சமஸ்கிருத அறிஞர் - மஹாராஷ்டிரா

14. லால் பகதூர் சாஸ்திரி (மறைவுக்கு பின்) (1904-1966) 1966 - இரண்டாவது பிரதமர், சுதந்திர போராட்ட வீரர் - உத்தர பிரதேசம்

15. இந்திரா காந்தி (1917-1984) 1971 - முன்னாள் பிரதமர் - உத்தர பிரதேசம்

16. வி.வி. கிரி (1894-1980) 1975 - முன்னாள் குடியரசுத் தலைவர், தொழிற்சங்க தலைவர் - ஒரிசா

17. கே. காமராஜ் (மறைவுக்கு பின்) (1903-1975) 1976 - சுதந்திர போராட்ட வீரர் - முன்னாள் தமிழக முதல்வர் - தமிழ்நாடு

18. ஆக்னஸ் தெரேசா போஜாக்ஸ்யூ (அன்னை தெரேசா) (1910-1997) 1980 - 1979ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் - சமுக சேவையாளர் - மேற்கு வங்கம்

19. ஆச்சார்ய வினோபா பாவே (மறைவுக்கு பின்) (1895-1982) 1983 - சமூக சீர்திருத்தவாதி, சுதந்திர போராட்ட வீரர் - மகாராஷ்டிரா

20. கான் அப்துல் கபார் கான் (எல்லை காந்தி) (1890-1988) 1987 - முதல்முறையாக இந்திய குடியுரிமை இல்லாதவருக்கு விருது - சுதந்திர போராட்ட வீரர்- பாகிஸ்தான்

21. எம். ஜி. இராமச்சந்திரன் (மறைவுக்கு பின்) (1917-1987) 1988 - முன்னாள் தமிழக முதல்வர், நடிகர் - தமிழ்நாடு

22. முனைவர் பீம் ராவ் ராம்ஜி அம்பேத்கர் (மறைவுக்கு பின்) (1891-1956) 1990 - இந்திய அரசியல் சட்ட சிற்பி, சமூக சீர்திருத்தவாதி, பொருளாதார நிபுணர் - மகாராஷ்டிரா

23. நெல்சன் மண்டேலா (b 1918) 1990 - இரண்டாம் முறையாக இந்திய குடியுரிமை இல்லாதவருக்கு விருது - இனவெறி எதிர்ப்பு இயக்க தலைவர் - தென் ஆப்பிரிக்கா

24. ராஜிவ் காந்தி (மறைவுக்கு பின்) (1944-1991) 1991 - முன்னாள் பிரதமர் - புதுதில்லி

25. சர்தார் வல்லபாய் படேல் (மறைவுக்கு பின்) (1875-1950) 1991 - சுதந்திர போராட்ட வீரர், முதல் இந்திய உள்துறை அமைச்சர் - குஜராத்

26. மொரார்ஜி தேசாய் (1896-1995) 1991 - முன்னாள் பிரதமர், சுதந்திர போராட்ட வீரர் - குஜராத்

27. மௌலானா அபுல் கலாம் ஆசாத் (மறைவுக்கு பின்) (1888-1958) 1992 - சுதந்திர போராட்ட வீரர், முதல் இந்திய கல்வி அமைச்சர் - மேற்கு வங்கம்

28. ஜே. ஆர். டி. டாடா (1904-1993) 1992 - தொழில் அதிபர் - மகாராஷ்டிரா

29. சத்யஜித் ராய் (1922-1992) 1992 - திரைப்பட இயக்குனர் - மேற்கு வங்கம்

30. . பி. ஜே. அப்துல் கலாம் (b 1931) 1997 - முன்னாள் குடியரசுத் தலைவர், விஞ்ஞானி - தமிழ்நாடு

31. குல்சாரிலால் நந்தா (1898-1998) 1997 - சுதந்திர போராட்ட வீரர், முன்னாள் பிரதமர் - பஞ்சாப்

32. அருணா ஆசஃப் அலி (மறைவுக்கு பின்) (1908-1996) 1997 - சுதந்திர போராட்ட வீரர் - மேற்கு வங்கம்

33. எம். எஸ். சுப்புலட்சுமி (1916-2004) 1998 - கர்நாடக சங்கீத பாடகி - தமிழ்நாடு

34. சி. சுப்ரமணியம் (1910-2000) 1998 - சுதந்திர போராட்ட வீரர், முன்னாள் இந்திய விவசாய அமைச்சர், பசுமைப் புரட்சியின் தந்தை - தமிழ்நாடு

35. ஜெயபிரகாஷ் நாராயண் (மறைவுக்கு பின்) (1902-1979) 1998 - சுதந்திர போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி - பீகார்

36. ரவி சங்கர் (b 1920) 1999 - சிதார் கலைஞர் - உத்தர பிரதேசம்

37. அமர்த்தியா சென் (b 1933) 1999 - பொருளாதார நோபல் பரிசு வென்றவர் - மேற்கு வங்கம்

38. கோபிநாத் பர்தோலி (b 1927) 1999 - சுதந்திர போராட்ட வீரர், முன்னாள் அசாம் முதல்வர் - அசாம்

39. பிஸ்மில்லா கான் (1916 - 2006) 2001 - செனாய் இசை கலைஞர் - பீகார்

40. லதா மங்கேஷ்கர் (பி 1929) 2001 - பாடகி - மகாராஷ்டிரா

41. பீம்சென் ஜோஷி (பி 1922) 2008 - ஹிந்துஸ்தானி வாய்ப்பாட்டு கலைஞர் - கர்நாடகா
1.கார் திருட்டில் முதலிடம் வகிக்கும் நாடு எது ?
 2.சிரிக்க வைக்கும் வாயு எது ?
 3.உலகின் முதல் எலெக்ட்ரானிக் கம்ப்யூட்டரின் பெயர் என்ன?
 4.ரஷ்ய நாணயத்தின் பெயர் ?
 5.உலகின் மிகப் பழமையான மியூசியம் எது ?
 6.ஒரு குதிரைத்திறன் என்பதின் மதிப்பு என்ன ?
 7.முதலில் விமானத்தை கடத்தியவர்கள் யார் ?
 8.ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் கம்ப்யூட்டர் எது ?
 9.தண்டியாத்திரை எதற்காக நடத்தப்பட்டது ?

 10.தங்கத்தின் வேதியல் பெயர் என்ன ?
 பதில்கள்:

 1.அமெரிக்கா,2.ஹைட்ரஸ் ஆக்ஸைடு,3.இனியாக்,4.ரூபிள்,
 5.ஆஸ்மோலியன், 6.746 வோல்ட்ஸ்,7.சீனர்கள் (1948),
 8.எட்சாக்,9.உப்புவரியை எதிர்த்து,10.அயூரியம்.
 ----------------------------------------------
 1.புகழ் பெற்ற லைலா மஜ்னு காதல் காவியத்தின் ஆசிரியர் யார்?
 2.ஆகஸ்ட் 15 -ம் தேதி விடுதலை பெற்ற மற்றொரு நாடு எது ?
 3.சீனாவின் முக்கிய பத்திரிகையின் பெயர் என்ன ?
 4.பாரதீப் துறைமுகம் எந்த மாநிலத்தில் உள்ளது ?
 5.மிகவும் வேகமாக ஓடக்கூடிய மிருகம் எது ?
 6.இங்கிலாந்து ஒலிபரப்பு நிலையமான பி.பி.சி எப்போது
   ஆரம்பிகப்பட்டது ?
 7.பழமையான உரோமின் காலண்டர் எத்தனை மாதங்களை
   கொண்டுள்ளது ?
 8.கால்பந்தாட்டம் எப்போது ஒலிம்பிக்-ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது?
 9.பாரதிதாசனின் எந்த நூலுக்கு சாகிதியஅகடமி விருது
   வழங்கப்பட்டது?
 10.எக்ஸ்ரே -வை கண்டுபிடித்தவர் யார் ?
 பதில்கள்:
 1.நிஜாமி,2.தென்கொரியா,3.பீபிள்ஸ் டெய்லி,4.ஓரிஸ்ஸா,
 5. சிறுத்தை : 70 மைல், 6.1922,7.10 மாதம்,
 8.1900 ஆண்டு,9.பிசிராந்தையார்,10.W.C.ரான்ட்ஜன்.
 -------------------------------------------
 1.இஞ்சியில் எந்த பாகம் உணவிற்கு பயன்படுகிறது ?
 2.கோழி குஞ்சு பொரிக்க எத்தனை நாட்கள் அடைகாக்கும் ?
 3.தொழுநோய் ஏற்படுவதற்கு காரணமான கிருமி எது ?
 4.பாரதியாரின் அரசியல் குரு யார் ?
 5.யுவான் சுவாங் எத்தனை ஆண்டுகள் இந்தியாவில் தங்கி
   இருந்தார் ?
 6.பேருந்து போக்குவரத்து முதலில் எந்த நாட்டில்
    தொடங்கப்பட்டது ?
 7.பாரதரத்னா விருது முதலில் யாருக்கு வழங்கப்பட்டது ?
 8.இந்தியாவில் உச்சநீதிமன்றத்தின் அமைவிடம் எது ?
 9.நிதிக்கமிஷன் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை
   நியமிக்கப்படுகிறது ?
 10.”அரசியல்என்ற நூலை எழுதியவர் யார் ?
 பதில்கள்:
 1.தண்டுக் கிழங்கு,2.21 நாட்கள்,3.பாக்டீரியா,4.பாலகங்காதர
   திலகர்,5.10 ஆண்டுகள், 6.பிரான்ஸ் -1819,7.ராஜாஜி,
 8.டெல்லி,9.5 ஆண்டு,10.அரிஸ்டாட்டில்.
 ----------------------------------------
 1.இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சி எது ?
 2.நட்சத்திரங்களில் ஒளிமிக்கது எது ?
 3.நோபல் பரிசை ஏற்படுத்தியவர் யார் ?
 4.அணுவை பிளந்து காட்டியவர் ?
 5.சுத்தமான இரத்தத்தை எடுத்துச் செல்பவை எவை ?
 6.யூதர்களின் புனித நூல் எது ?

 7.மனித மூளையை எத்தனை எலும்புகள் பாதுகாக்கின்றன?
 8.மனித உடலின் மிக கடினமான பகுதி எது ?
 9.சூரிய அடுப்பில் பயன்படுத்தப்படும் ஆடி எது ?
 10.கண்ணீர் சுரப்பிக்கு என்ன பெயர் ?
 பதில்கள்:
 1.கெர் சோப்பா, 2.சிரியஸ், 3.ஆல்ஃபிரட் நோபல்,
 4.ரூதர் போர்டு, 5.தமனிகள், 6.டோரா, 7.8 எலும்புகள்,
 8.பல்,9.குழி ஆடி,10.லாச்ரிமல் கிளாண்டஸ்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம்
பகுதி 1 (ஷரத்து 1-4) இந்திய யூனியன் பற்றியது. அதாவது மாநில அமைப்பு. மாநில எல்லை வரையறை போன்றவை.
 பகுதி 2 (ஷரத்து 5-11) இந்திய குடியுரிமை பற்றியது.
 பகுதி 3 (ஷரத்து 12-35) அடிப்படை உரிமைகள்/ அது மறுக்கப்படும் போது அதற்கான தீர்வுகள்.
 பகுதி 4 (ஷரத்து 36-51) அரசு கொள்கைக்கான வழி காட்டும் நெறிகள்.
 பகுதி 5 ( ஷரத்து 51 A) அடிப்படை கடமைகள்.
 பகுதி 6 (ஷரத்து 52- 151) மத்திய அரசமைப்பு அதாவது குடியரசு தலைவர், து. குடியரசு தலைவர், அமைச்சரவை, பாராளுமன்றம் அதன் அமைப்பு. உச்சநீதி மன்றம் அதன் அமைபு.

 பகுதி 6( ஷரத்து 152-237) மாநில அரசமைப்பு, கவர்னர், மாநில அமைச்சரவை. மாநில சட்டமன்றம் / சட்ட மேலவை அதன் அமைப்பு உயர் நீதி மன்றம் அதன் அமைப்பு.
 பகுதி 7 (ஷரத்து 238) அரசமைப்பு சட்டம் முதல் ஷெட்யூலில் உள்ள மாநிலங்கள் பற்றியது- இந்தப் பிரிவு இப்போது நீக்கப் பட்டுள்ளது.
 பகுதி 8 (ஷரத்து 239 -242) மத்திய யூனியன் பிரதேசம் குறித்து.
 பகுதி 9 ( ஷரத்து 243) உள்ளாட்சி நிர்வாகம் இந்த ஷரத்தில் இருக்கும் உட் பிரிவுகள் ஏராளம்.


பகுதி 10 ஷரத்து 244 THE SCHEDULED AND TRIBAL AREAS.
 பகுதி 11 (ஷரத்து 245-263) மத்திய மாநில அரசு உறவு, மாநிலங்ளுக்கிடையேயான உறவு.
 பகுதி 12 (ஷரத்து 264-300) அரசின் நிதி குறித்த ஷரத்துக்ள் நிதி / நிதியினைக் கையாளும் நெறிகள்.
 பகுதி 12( ஷரத்து 301- 307) இந்திய நாட்டில் வணிகம் செய்யும் நடமுறைக்கான ஷரத்துகள்.
 பகுதி 13( ஷரத்து 308-323) அரசுப் பணி.
 பகுதி 14 (ஷரத்து 324 மற்றும் 323 பி) மத்திய தீர்ப்பாயங்கள்.
 பகுதி 15 (ஷரத்து 324-329) தேர்தல்கள், தேர்தல் கமிஷன்.
 பகுதி 16 (ஷரத்து 330-342) ஆதிதிராவிடர்/ பழங்குடியினர்/ ஆங்கிலோ இந்தியர் ஆகியோர் குறித்து.
 பகுதி 17 (ஷரத்து 343-351) மொழி(சினிமா இல்ல) தேசிய மொழி, வட்டார மொழி, நீதி மன்றங்களில் மொழி.
 பகுதி 18 (ஷரத்து 352-360) அவசர நிலைக்கானது(எமெர்ஜென்சி)
 பகுதி 19 (ஷரத்து 361-367) இதர ( இதில் குடியரசு தலைவர், கவர்னர் இந்தப் பதவிக்கான சட்ட சிறப்பு பாதுகாப்பு மற்றும் சில)
 பகுதி 20 (ஷரத்து 368) இந்திய் அரசமைப்புச் சட்டம் திருத்தம் அதற்கான நடைமுறை.
 பகுதி 21 (ஷரத்து 369-392) TEMPORARY, TRANSITIONAL AND SPECIAL PROVISIONS அதாவது சில நேரத்தில் மாநில அரசின் நிர்வாகப் பொறுப்பிலும் அதே நேரம் மத்திய அரசும் அந்தப் பொருளில் சட்டமியற்ற வழி செய்யும் concurrent list குறித்த நெறிகள்.
 பகுதி 22 (ஷரத்து 392-395) SHORT TITLE, COMMENCEMENT, AUTHORITATIVE TEXT IN HINDI AN
சேர வம்சம்
 சேரன் செங்குட்டுவன்     -    கடல் பிறகோட்டிய செங்குட்டுவன்
 உதியஞ்சேரல்                    -    பெருஞ்சோற்றுதியன் (பாரதப்போரில் உணவு  அளித்தல்)
 நெடுஞ்சேரலாதன்           -    இமயவரம்பன், ஆதிராஜன்

சோழ வம்சம்
 முதலாம் பராந்தகன்     -    மதுரை கொண்டான், மதுரையும் ஈழமும் கொண்டான்,   பொன் வேய்ந்த பராந்தகன்

 இராஜாதித்தியன் (பட்டத்து இளவரசன்)    -    யானை மேல் துஞ்சிய சோழன்
 இரண்டாம் பராந்தகன்     -    சுந்தரச் சோழன்
 முதலாம் இராஜராஜன்     -    மும்முடிச்சோழன், சிவபாத சேகரன், அருண்மொழி,இராஜகேசரி
 முதலாம் இராஜேந்திரன்     -     கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், முடி கொண்டான்,     பண்டிதசோழன், உத்தமசோழன்.
 முதலாம் குலோத்துங்கன்     -     சுங்கம் தவிர்த்த சோழன், நிலமளந்த பெருமாள், திருநீற்றுச் சோழன்
 இரண்டாம் குலோத்துங்கன்     -     கிருமிகந்த சோழன்
 மூன்றாம் குலோத்துங்கன்     -     சோழ பாண்டியன்

பாண்டிய வம்சம்
 மாறவர்மன் அவனிசூளாமணி     -     மறாவர்மன், சடயவர்மன்
 செழியன் சேந்தன்     -     வானவன்
 முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன்     - சோழநாடு கொண்டருளிய
 முதலாம் சைடயவர்மன் சுந்தர பாண்டியன்     - கோயில் பொன்வேய்ந்த பெருமான்
 முதலாம் மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் - கொல்லம் கொண்டான்
 நெடுஞ்செழியன்     - ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்,                 தலை


தமிழகத்தின் சிறப்புகள்


மிக உயரமான திருவள்ளுவர் சிலை – 133 அடி உயரம், கன்னியாகுமரி

 நீளமான கடற்கரைமெரினா 13 கி.மீ நீளம்உலகிலேயே மிக நீண்ட இரண்டாவது கடற்கரை

 மிகப் பெரிய தொலைநோக்கிகாவலூரில் உள்ளவைனுபாப்பு” (ஆசியாவிலேயே மிகப் பெரியதுஉலகில் 18 வது)

 மிக உயர்ந்த சிகரம்ஆனைமுடி (2697 கி.மீ)

 மிக நீளமான ஆறுகாவிரி (760 கி.மீ)

 தமிழகத்தின் நுழைவாயில்தூத்துக்குடித் துறைமுகம்

 மலைவாசஸ்தலங்களின் ராணிஉதகமண்டலம்

 தமிழ்நாட்டு மான்செஸ்டர்கோயம்புத்தூர்

 முதல் பேசும் படம்காளிதாஸ் (1931)

 முதல் இருப்புப் பாதைராயபுரம்-வாலாஜா (1856)

 முதல் மாநகராட்சிசென்னை (26-09-1688)

 முதல் நாளிதழ்மதராஸ் மெயில் (1873)

 முதல் தமிழ் நாளிதழ்சுதேசமித்ரன் (1829)

 முதல் வானொலி நிலையம்சென்னை மாநகராட்சி வளாகம் 1930

 முதல் பெண் முதலமைச்சர்ஜானகி ராமச்சந்திரன்

 முதல் பெண் மருத்துவர்டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி

 முதல் பெண் நீதிபதிபத்மினி ஜேசுதுரை

 முதல் பெண் ஆளுநர்பாத்திமா பீபி

 தமிழ்நாட்டு நெற்களஞ்சியம்தஜ்சாவூர்

 மிகப் பெரிய கோயில்பிரகதீஸ்வரர் கோயில்தஜ்சை

 மிகப் பழைய அணைக்கட்டுகல்லணை

 மிகச் சிறிய மாவட்டம் (பரப்பளவில்) – சென்னை (174 கி.மீ)

 மிகப் பெரிய மாவட்டம் (பரப்பளவில்) – தருமபுரி (9622 கி.மீ)

 அதிக எழுத்தறிவு கொண்ட மாவட்டம்கன்னியாகுமரி (88.11%)

 மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம்பெரம்பலூர் (4,86,971)

 மிக உயர்ந்த கோபுரம்திருவில்லிபுத்தூர்

 மிகப் பெரிய தேர்திருவாரூர் தேர்

 மிகப் பெரிய பாலம்பாம்பன் பாலம்

 தமிழ்நாட்டின் ஹாலந்துதிண்டுக்கல் (மலர் உற்பத்தி)

 தமிழ்நாட்டின் ஹாலிவுட்கோடம்பாக்கம்

 மலைகளின் இளவரசிவால்பாறை

 முதல் பெண் தலைமைச் செயலாளர்திருமதி.லக்ஷ்மிபிரனேஷ்

 சென்னை மாநகர முதல் பெண் காவல்துறைதிருமதி.லத்திகா சரண்
நோபல் பரிசுகள் 2011

 மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டன.

 மருத்துவம்: மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த புரூஸ் பிïட்லர், லக்சம்பர்க்கை சேர்ந்த ஜுல்ஸ் ஹாப்மன், கனடாவைச் சேர்ந்த ரால்ப் ஸ்டீன்மனுக்கு கிடைத்துள்ளது. இவர்களில், ரால்ப் ஸ்டீன்மன் ஏற்கனவே இறந்துவிட்டார்.

 இயற்பியல்: பிரபஞ்சம் விரிவடைவது தொடர்பான கண்டுபிடிப்பை நிகழ்த்திய சால் பெர்ல்முட்டர், பிரையன் ஸ்கிமிட், ஆடம் ரைசஸ் ஆகிய 3 அமெரிக்க விஞ்ஞானிகள், இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு பெறுகின்றனர்.

 வேதியியல்: வேதியியல் துறைக்கான நோபல் பரிசுக்கு இஸ்ரேலைச் சேர்ந்த விஞ்ஞானி டேனியல் செச்சட்மேன் தேர்வு செய்யப்பட்டார். அணுத்துகள்களை ஒன்று சேர்த்து ஒரே திடப்பொருளாக மாற்றுவதற்கான வழிவகைகளைக் கண்டறிந்ததற்காக இவருக்கு விருது கிடைத்தது.

 இலக்கியம்: இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு சுவீடன் நாட்டுக் கவிஞர் டோமாஸ் டிரான்ஸ்ட்ரோமர் தேர்வு செய்யப்பட்டார்.

 அமைதி: அமைதிக்கான நோபல் பரிசு, பெண்களின் உரிமைக்காகப் போராடிய லைபீரீயா நாட்டின் பெண் ஜனாதிபதி எல்லின் ஜான்சன் சர்லீப், அதே நாட்டைச் சேர்ந்த லேமாக் கோவீ, ஏமன் நாட்டைச் சேர்ந்த 32 வயது தவாகுல் கர்மான் ஆகிய 3 பெண்களுக்கு வழங்கப்படு கிறது.

 பொருளாதாரம்: நவீன பெரும் பொருளாதாரம் பற்றிய ஆய்வுக்காக அமெரிக்காவின் கிறிஸ்டோபர் சிம்ஸ், தாமஸ் சார்ஜென்ட் ஆகிய இருவர் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெறுகின்றனர்.

1 comment:

  1. TNPSC, TET, PGTRB Free online test visit www.tettnpsc.com

    ReplyDelete